Connect with us

உலகம் முழுவதும் நோயாளிகள் பிரச்சனை தீர நடிகர் சோனு சூட் கூறும் யோசனை

News

உலகம் முழுவதும் நோயாளிகள் பிரச்சனை தீர நடிகர் சோனு சூட் கூறும் யோசனை

a970f221bb379fa6e8771a409f967b31

இந்த கொரோனா காலத்தில் கஷ்டப்படுபவர்கள் பலருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

கொரோனாவால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முக்கிய தேவை சிகிச்சை அளிக்க தேவையான பணம் தான்

எனவே அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நாம் ஒவ்வொருவரும் நமது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரே ஒரு நோயாளியை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான பணம் மற்றும் சிகிச்சைக்கு உண்டான உதவி செய்தாலே அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்

இதை நமது நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் செய்ய வேண்டும் நம் அருகில் உள்ள யாராவது ஒருவரை தத்தெடுத்தால் போதும் உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்துக்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top