Connect with us

தேர்வு இல்லை.. டிகிரி தேர்ச்சி பெற்றவரா? SOCIAL WORKER MEMBER வேலை!

SOCIAL WORKER MEMBER WORK for Degree passed!

Career

தேர்வு இல்லை.. டிகிரி தேர்ச்சி பெற்றவரா? SOCIAL WORKER MEMBER வேலை!

தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள SOCIAL WORKER MEMBER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையில் தற்போது காலியாக உள்ள SOCIAL WORKER MEMBER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SOCIAL WORKER MEMBER– பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
SOCIAL WORKER MEMBER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 65
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
SOCIAL WORKER MEMBER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
SOCIAL WORKER MEMBER–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 08.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி” மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு.
176, முத்து சுரபி கட்டிடம். மணி நகர்,
பாளை ரோடு,
தூத்துக்குடி 628003

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top