தேர்வு இல்லை.. டிகிரி படித்திருந்தால் SOCIAL WORKER MEMBER வேலை!

புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள SOCIAL WORKER MEMBER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறையில் தற்போது காலியாக உள்ள SOCIAL WORKER MEMBER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SOCIAL WORKER MEMBER– பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
SOCIAL WORKER MEMBER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 35
அதிகபட்சம்- 65
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
SOCIAL WORKER MEMBER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
SOCIAL WORKER MEMBER–பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 10.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம்,
கல்யாணராமபுரம் 1வது தெரு,
திருகோகர்ணம் – அஞ்சல்,
புதுக்கோட்டை மாவட்டம்
622 002

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment