Connect with us

பெண்களுக்கு இவ்வளவு சலுகையா!! “திமுகவிற்கு ஜம்ப்பாகிய எழுத்தாளர்!!”

dmk women

News

பெண்களுக்கு இவ்வளவு சலுகையா!! “திமுகவிற்கு ஜம்ப்பாகிய எழுத்தாளர்!!”

gayathrisrikanth

பெண்களுக்கு இவ்வளவு சலுகையா!! “திமுகவிற்கு ஜம்ப்பாகிய எழுத்தாளர்!!”

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் பெரும்பாலும் பெண்களுக்கு மையமாக வைத்தே பல அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருகிறது.திமுக

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிப்பானது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று காணப்படுகிறது.

நியாயவிலை கடைமேலும் நியாயவிலை கடைகளில் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு மாதங்களில் கொடுத்த நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களும் பெண்கள் மத்தியில் திமுக ஆட்சியினை பற்றி நல்லதொரு தாக்கத்தை நிறுத்தியதாக காணப்பட்டது.

இதனால் பலரும் திமுக ஆட்சியை பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் வேறு சில கட்சியில் இருந்தும் திமுக கட்சிக்கு இணைந்து வருகின்றனர்.

காயத்ரி ஸ்ரீகாந்த்இந்நிலையில் தற்போது பிரபல எழுத்தாளர் ஒருவர் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த பெண் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான காயத்ரி ஸ்ரீகாந்த் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு அளித்துவரும் அனைத்து சலுகைகளை வரவேற்று தான் கழகத்தில் இணைந்துள்ளார்.

மேலும் திமுக ஆட்சியின் செயல்பாடுகள் புதுச்சேரி பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றும் காயத்ரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top