செம வைரலாகும் சினேகா பிரசன்னா மகள் புகைப்படம்!…

4a76dbe54e69f9047970bb6dbf0ef305

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் சினேகா. கமல், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பிறந்த இவரது மகளுக்கு ஆத்யந்தா என பெயரிட்டார்கள். இந்நிலையில்  தங்களது மகளின் முதல் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ளனர் சினேகா – பிரசன்னா ஜோடி. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதுடன், இந்த போட்டோஸ் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.