தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
இதனிடையே விஜய், விக்ரம், அஜித், சிம்பு, தனுஷ் என போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த வயசிலும் இவ்வளவு அழகா என்ற அளவிற்கு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.