Connect with us

இந்தியன் 2வில் சமுத்திரக்கனியும் நடிக்கிறாரா

Entertainment

இந்தியன் 2வில் சமுத்திரக்கனியும் நடிக்கிறாரா

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர். அதற்கு முன்பே இயக்குனர் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனம் மூலம் பல சீரியல்களை இயக்கியவர் இவர்.

39c0a1cc7ec80b8afa933a3002dbe1b2-1

தற்போது நடிப்பு இயக்கம் என தொடரும் சமுத்திரக்கனி தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா, கபாலி என இரண்டு படங்களில் நடித்து விட்டார்.

தமிழின் முக்கிய நடிகர்களில் ஒருவரான கமலுடன் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top