Connect with us

தங்கத்தை பசை வடிவில் கடத்திய மூவர்-விமான நிலையத்தில் சிக்கினர்!

gold smuggling 1

செய்திகள்

தங்கத்தை பசை வடிவில் கடத்திய மூவர்-விமான நிலையத்தில் சிக்கினர்!

தங்கத்தை பசை வடிவில் கடத்திய மூவர்-விமான நிலையத்தில் சிக்கினர்!

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கட்டி வடிவில் கடத்தி செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் அங்கு குறைவான விலைக்கு பெற்று இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். அவர்களை விமான நிலையத்தில் வைத்து விமான பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து அவர்களிடம் உள்ள சட்ட விரோதமான தங்க கட்டிகளை பறிமுதல் செய்வார்கள்.

தங்கம் மட்டுமின்றி போதைப்பொருட்கள், வைரங்கள் என அழகு ஆபரணங்கள் எவையாக இருந்தாலும் சட்டத்துக்கும், வரிகளுக்கும் உட்படாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த நிலையில் தங்கத்தைப் பசை போல ஒருவர் கடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

இவை சென்னை மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூபாய் 38 லட்சம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. ஆடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் 852 கிராம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. பொதுவாக தங்க கட்டிகளை பறிமுதல் செய்து வந்த விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்க பசை பேரதிர்ச்சி உள்ளதாக காணப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top