உடல் எடை குறைத்து ஒல்லி பெல்லியான நடிகை வரலட்சுமி சரத்குமார்

6ed734af998fcd9a9cf4ee1be4776769

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதன்பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.  இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி நடிக்க வரும்பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக இருந்தார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.