சூரரை போற்று திரைப்படத்திற்கு ஆறு விருதுகள்!

1f6a43c31b460d2b935bd7d26298f02f-1

சூரரை போற்று திரைப்படத்திற்கு சிமா விருது வழங்கும் விழாவில் 6 விருதுகள் கிடைத்துள்ளதை அடுத்து அந்த படத்தில் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவானது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான போதிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமின்றி மிகப்பெரிய வசூலையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த படத்திற்கு சிமா விருது வழங்கும் விழாவ்ல் 6 விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்னென்ன விருதுகள் என்பதை தற்போது பார்ப்போம்:

சிறந்த நடிகர்: சூர்யா

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த படம் – 2டி நிறுவனம்

சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ்

சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி

சிறந்த பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.