அடி தூள்!! ரிலீஸ்க்கு தயாரான சிவாவின் ‘PRINCE’ திரைப்படம்!! எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகை சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக புதுவை வெளிநாட்டவரை காதலிக்கும் ஆசிரியராக இருக்கும் இவருக்கு உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

sivakarthikeyan in prince 736

இந்நிலையில் சிவாவின் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை ஆகும். அதே போல் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனிடையே காதல் மற்றும் காமெடியில் உருவாகும் படத்தில் நாராயண் தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

siva

இந்த சூழலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘PRINCE’ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.