ஓ இது தான் அர்த்தமா!! ‘செல்லமா’ பாடலின் ரகசியத்தை உடைத்த சிவகார்த்திகேயன்;

நம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருமாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் சமீப காலங்களாக பிளாக்பஸ்டர் அடித்துக் கொண்டு வருகிறது.

Sivakarthikeyan pic

அதிலும் குறிப்பாக டாக்டர் மற்றும் தான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரிசையாக விளையாட்டு அவரின் சினிமா வாழ்க்கையில் மற்றும் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களாக மாறியது.

siva karthikkiyan

இதில் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாக்டர் திரைப்படத்தில் செல்லமா என்ற பாடல் படம் வெளியாவதக்கு முன்னே வெளியாகி வைரலாக பரவியது.

அந்த பாடலுக்கு பாடல் ஆசிரியராக நடிகர் சிவகார்த்திகேயனே பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் செல்லமா பாடல் பற்றி ரகசியத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் .அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.