Connect with us

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்! எத்தனை கோடி தெரியுமா ?

prince m

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்! எத்தனை கோடி தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’.அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

sivakarthikeyan prince movie second look poster released anudeep thaman 1654867568 1

இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளார்.இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி நாளை 1 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சியானின் விக்ரமின் ‘கோப்ரா’ படம் – திரைவிமர்சனம் !

prince 1

இந்நிலையில் ப்ரின்ஸ் திரைப்படத்தை ஸ்டார் குரூப் மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இதுவரை அல்லாத மிக பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top