பிறந்தநாளன்று செம அப்டேட் காத்திருக்கிறது… சும்மா அதிருதில்ல?

2665960b7070d10ee0a8027d6cadc615

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அவரின் டாக்டர் படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் டீசர் அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.

அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் வினய், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.