சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தை? குலுங்கி குலுங்கி சிரித்த தல அஜித்..!!

நம் தமிழ் சினிமாவிலேயே கஷ்டப்பட்டு முன்னேறி இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பெற்று ரசிகர்களிடையே தல என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் அஜித்குமார்.

இவர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு நடித்து தற்போது மிகப்பெரிய உச்சத்தில் உள்ளார். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு சின்னத்திரை நடிகர் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று வெள்ளித்திரையில் டாப் 10 ஹீரோக்களின் பட்டியலில் சூர்யா, தனுசுக்கு போட்டியாக வளர்ந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி ஷோகளில் பங்கேற்று அதன் பின்னர் தொகுப்பாளராக பணியாற்றி இன்று கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஏனென்றால் நடிகர் அஜித் நடித்த வெளியான ஏகன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு வார்த்தை சொன்னதற்கு தல அஜித் குமார் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.

https://youtube.com/shorts/ZV5r-DCLmkk?feature=share

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.