பிரிட்டிஷ் பொண்ண காதலிச்சு பிரின்ஸாக நினைக்கும் சிவகார்த்திகேயன்! பிரின்ஸ் மாஸ் ட்ரைலர் !

‘டான்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

Fd9qcVcVQAA2Qzf 1 2

இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார்,சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது.

இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகளா ? வைரல் போட்டோஸ் ஷாக்கிங் அப்டேட்!

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் குறித்த மாஸான அறிவிப்பை சிவாகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=KHUZsWSwxWM

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment