விஜய்யை தொடர்ந்து மாஸ்டராக மாறிய சிவகார்த்திகேயன்! வெளியானது பிரின்ஸ் படத்தின் போஸ்டர்!

‘டான்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

Fd9qcVcVQAA2Qzf

இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார்,சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது.

மேக்கப்-லா எனக்கு வேணாம்! நேஷனல் கிரஸ் ராஷ்மிகாவின் வைரல் போட்டோஸ் !

இந்த படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிக்கி பிலாபி’ என்ற பாடலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக் யூடூப்பில் படக்குழுவினர் வெளியிட்டது .இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

வாயை பிளக்கும் வசூல் – கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்!

அதை தொடர்ந்து ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தற்போழுது இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது, அதில் சிவகார்த்திகேயன் மாஸ்டர் படத்தில் விஜயை போல சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக மாணவருக்கு நடுவில் போஸ் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment