பிரின்ஸ் ட்ரைலர் அறிவிப்பை இரு மொழிகளில் பேசி கலக்கிய சிவகார்த்திகேயன்! கலக்கலான வீடியோ!

‘டான்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார்,சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது.

Fd9qcVcVQAA2Qzf 1

இந்த படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிக்கி பிலாபி’ என்ற பாடலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக் யூடூப்பில் படக்குழுவினர் வெளியிட்டது .இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

துணிவு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலங்கள்! அஜித்துடன் எடுத்துக்கொண்ட மாஸான செல்ஃபி!

சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது, அதில் சிவகார்த்திகேயன் மாஸ்டர் படத்தில் விஜயை போல சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக மாணவருக்கு நடுவில் போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை வேட்டையாட அழைக்கும் கமல்! வைரலாகும் பிக்பாஸ் வீடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment