Connect with us

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்! மீண்டும் அதே லூக்கா!

venkatprabhu 1620109101 1632558880 1652531593

பொழுதுபோக்கு

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்! மீண்டும் அதே லூக்கா!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே.20வது படத்தின்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களின் ரிலீஸாகியது.இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.

prince m

இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் படத்தின் பெயர் மாவீரன் என ஒரு தகவல் வந்துள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது.

sivakarth 164447672816x9 1

SK 22 படம் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார்,இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது.

23 வருடங்களுக்கு முன்பே காரை பரிசளித்த அஜித்! கமல் பண்ணுனது அப்போ காப்பியா!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top