Connect with us

பிரின்ஸ் படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

images 24 5

பொழுதுபோக்கு

பிரின்ஸ் படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கி விடாமுயற்சியின் வெற்றியாக தற்போழுது வெள்ளித்திரையில் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படத்தில் நடித்துவருகிறார்.இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் அந்த படம் தான் பிரின்ஸ்.

images 25 5

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.

இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளாராம் , அந்த நாட்களுக்குள்ளேயே அவருக்கான பகுதிகள் முழுமையாக எடுத்து முடித்துள்ளாராம் படக்குழு.

images 20 24

சமந்தாவை மிஞ்சிருவாங்க போல அஞ்சலி! டான்ஸ்னா அப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top