Entertainment
சிவகார்த்திகேயனின் ஹீரோ பட பர்ஸ்ட் லுக்
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சில வருடம் முன்பு வந்த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் தொழில்நுட்ப திருட்டுக்களை பேசியது. அர்ஜூன் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். விஷால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

மித்ரனின் அடுத்த படம் என்ன என அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கினார்.
இந்த படமும் வித்தியாசமானதொரு கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படத்திலும் அர்ஜூன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
