
பொழுதுபோக்கு
மாவீரன் பட பூஜையில் ஆதிதி பக்கத்தில் சிவகார்த்திகேயன்! ஜோடியான புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் படத்தின் நடித்து வருகிறார், இந்த படம் தீபாவளிக்கு வெளிவர ரெடியாகவுள்ளது.
அதை தொடர்ந்து மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தை சக்தி டாக்கீஸ் தயாரிக்கயுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி சங்கர் நடிக்க ஒப்பந்ததாக்கியுள்ளார், முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடித்த விருமன் படம் இந்த மாதம் 12 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
லிகர் படத்தில் விஜயதேவர் கொண்டாவின் – Aafat புரோமோ! ஆட்டகாசமான ரோமன்ஸ் வீடியோ!
நேற்று மாவீரன் படத்தின் பூஜையும் நடைபெற்று இருக்கிறது, இதில் ஷங்கரும் கலந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.
