
Entertainment
2 வது முறையாக சீரடி சாய் பாபா கோவில் – விக்னேஷ்யின் இன்ஸ்டா பதிவு!!
‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்ததை போலவே இவர்களது திருமணமும் நடந்து முடிந்ததாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.
திரையுலகில் முன்னணி காதலராக வலம் வரும்ஜோடி இந்த அடிக்கடி வெளி இடங்களுக்கு சென்று சில புகைப்படங்களை சமூகவலைத் தளங்களில் வெளியிடுவது உண்டு.

அந்த வகையில் சென்ற வருடம் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
அனைத்து பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோ டிக்கெட் ; அமைச்சர் அறிவிப்பு !!
அதை தொடர்ந்து இந்த வருடமும் அவர்கள் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “சீரடியில் இருந்து என் கண்மணியுடன் சாய்பாபாவை சந்திக்கும் நன்றியுணர்வு பயணம்” என பதிவிட்டுள்ளார்.
