Connect with us

வாழ்த்து மழையில் நனையும் உன்னிகிருஷ்ணன்!!

unnikrishnan 1 1594277318

பொழுதுபோக்கு

வாழ்த்து மழையில் நனையும் உன்னிகிருஷ்ணன்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜர்ஜாக கலக்கி வருபவர் உன்னி கிருஷ்ணன். இவருக்கு உத்ரா என்ற பெயரில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இவரும் தந்தையைப் போன்று இளம் வயது பாடகி என கூறப்படுகிறது. இந்நிலையில் பாடகர் உன்னிகிருஷ்ணன் ஏகப்பட்ட அவார்டுகளை வாங்கியதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். தமிழலில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களில் மனதை கவர்ந்தவர் என்றே கூறலாம்.

குறிப்பாக இவருடைய குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம்.இவருடைய பக்தி பாடல்களை கேட்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் உன்னி கிருஷ்ணன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய ரசிகர்களுக்காக பகிர்வார்.

இப்படிப்பட்ட பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாள். இதற்காக அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top