
Entertainment
சிம்புள் புடவை… சிலிர்க்க வைக்கும் கவர்ச்சி… வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள மொழியில் ‘பைலட்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மார்டன் குயினாக வலம் வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆகியோர் நடித்துள்ள சர்காரு வாரி பட்டா படம் வரும் 12- ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது போட்டோஹூட் நடத்தி சோசியம் மீடியாவில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சிம்பில் சாரியில் வெளியிட்டுள்ள லேட்ட கிளிக் புகைப்படம் வைரலாகி வருகிறது.
