அச்சு அசல் தளபதி போலவே இருக்கும் நபர்.. ஷாக் ஆகிடாதீங்க!!!!

3994f32a9317062a118e23f292a0b859

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

பல விதமான தடைகளை தாண்டி வெளியான இப்படம் சில இடங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், அப்பால் இடங்களை பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்துள்ளது.

திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் போல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒருவரை போல் உலகத்தில் 7 நபர்கள் இருப்பார்கள் என்று ஒரு சொல் உண்டு.

இந்நிலையில் தளபதி விஜய்யை, அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அந்த நபரை பார்ப்பதற்கு, அப்படியே நம் தளபதி விஜய் போலவே இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.