Connect with us

MGRவுடன் போட்டி போடும் STR ! பத்து தல படத்தில் சிம்பு பெயர் தெரியுமா?

powerful glimpse from pathu thala movie for str birthday photos pictures stills 1

பொழுதுபோக்கு

MGRவுடன் போட்டி போடும் STR ! பத்து தல படத்தில் சிம்பு பெயர் தெரியுமா?

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம்.இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

f030272305f69324052a3ef9d130bfda 1

கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படம் கௌதம் கார்த்திக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு கதை அமைந்துள்ளது.

இந்த அப்டேட்டை STR , அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையான வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு பெல்லாரியில் நடைபெற , அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது. இந்த காட்சிகள் அரன்மமையில் எடுக்கப்பட்டு வருகிறது. STR ஜிவிஎம் மற்றும் ஏ.ஆர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

pathu thala 1

பாலா படம் வேண்டாம் சிவா படம் போதும்! பகிர் முடிவெடுத்த சூர்யா!

முன்னதாக அவரது பெயரை STR என மாற்றியதற்கு MGR அவர்களின் மீது கொண்ட மரியாதை காரணமாக கூறப்பட்டது, தற்போழுது படத்திலும் தனது பெயரை ஏஜிஆர் என வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top