Connect with us

சிம்புவின் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிட்ட தனுஷின் அசுரன் பட ஹீரோ !

simbu 3

பொழுதுபோக்கு

சிம்புவின் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிட்ட தனுஷின் அசுரன் பட ஹீரோ !

நடிகர் சிம்பு தற்போழுது பிசியாக அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம்.இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

அடுத்ததாக ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

simbu

கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படம் கௌதம் கார்த்தி போலீஸ் அதிகாரியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு கதை அமைந்துள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் ஊர் சுற்றும் அஜித் ! எப்போ எங்க தெரியுமா?

unnamed 17

இந்நிலையில் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது, ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்த டீஜய் அருணாச்சலம் இந்த படத்தில் இறுதி ஷெட்யூலில் இணைந்துள்ளார் . அவர் ஜிம்மில் தனது உடற்பயிற்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் படம் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என கூறியுள்ளார்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top