Connect with us

சிம்பு – ஹன்சிகா கூட்டணியில் மஹா படத்தின் அப்டேட்! ரிலீஸ் தேதி தெரியுமா?

maxresdefault 41

பொழுதுபோக்கு

சிம்பு – ஹன்சிகா கூட்டணியில் மஹா படத்தின் அப்டேட்! ரிலீஸ் தேதி தெரியுமா?

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம்.

இந்தப்படத்திற்க்காக சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

1c 60ab42934e3d2

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.கௌதம் மேனன் கூட்டணியில் சிம்புவின் 7-வது படமாக உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு தற்போது பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

1652354127Hansika and STR s Maha release date confirmed Here s the official announcement ogimg

அதை தொடர்ந்து ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் . பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிம்பு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நயன்தாரா பெயர் ரகசியம் தெரியுமா? இப்படியொரு தமிழ் பெயரா விளக்கம் கொடுத்த கவிஞர்!

 

சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் அவர்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தில் அப்டேட்களை வெளியிடமுடியாத நிலை இருந்தது ,தற்ப்பொழுது அவர் புராணநலம் பெற்று வருவதால் சிம்பு படங்களின் வெளியீட்டுத் தேதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top