குட்டிக்கதை பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சிம்பு: நன்றி தெரிவித்த பிரபலம்


c02c731dfdb296fa385950aa84db3d22

சமீபத்தில் விஜய் பாடிய குட்டிக்கதை என்ற பாடல் வெளிவந்து அனைத்து தரப்பினரின் கவர்ந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலை தற்போது நடிகர் சிம்பு பாராட்டி உள்ளார்

விஜய் குரலில் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகள் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளதாகவும் இந்த பாடல் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாம் சிம்பு தெரிவித்துள்ளார்

சிம்புவின் இந்த பாராட்டுக்கு இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் நன்றி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘குட்டிக்கதையை’ பாராட்டிய சிம்புவுக்கு நன்றி. அன்பு, பாசிட்டிவிட்டியை கூறும் குட்டிக்கதையை அதனை கடைபிடித்து வரும் சிம்பு பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கின்றது. உங்களது பாராட்டுக்கு எங்களது மிகப்பெரிய நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.