Connect with us

‘பில்லா 3’ விரைவில் ஆரம்பம்: சிம்பு-வெங்கட்பிரபு இணைகின்றனர்.

Entertainment

‘பில்லா 3’ விரைவில் ஆரம்பம்: சிம்பு-வெங்கட்பிரபு இணைகின்றனர்.

 92ddbec951fb226a4e1716d99e923810

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்த பில்லா’ மற்றும் ‘பில்லா 2’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் ‘பில்லா 3’ படத்திலும் அஜித் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘பில்லா 3’ படத்தை சிம்புவை வைத்து தான் இயக்க திட்டமிட்டுள்ளதாக வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். அதற்கு சிம்புவும் தனது டுவிட்டர் மூலம் சம்மதம் தெரிவித்திருந்தார்

96c60b6010c8559093f450d0e68ba4cc

இந்த நிலையில் சமீபத்தில் சிம்புவும் வெங்கட்பிரபுவும் நேரில் சந்தித்து ‘பில்லா 3’ படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, விரைவில் ‘பில்லா 3’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top