வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி

c6f9a78dfe7464d1e81b3e963e0d4718

சிலர் இருக்கும் வீடு ஏதோ அமைதியிழந்து எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கும். ஒன்று போனால் ஒன்று என்ற அளவில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். குல தெய்வமோ மற்ற தெய்வங்களோ கை கொடுக்கும் என்றால் சில காரணங்களால் வீட்டில் இருக்கும் தோஷங்களால் தெய்வங்கள் குடி இருக்காது அந்த வீட்டிற்கு சோதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறி என்ன என்றால் வீடானது இருள் சூழ்ந்தது போல் இருக்கும். வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டுமா என அயர்ச்சியான எண்ணங்கள் எல்லாம் ஏற்படுமாம். பாத்திரங்கள் கழுவ கழுவ மங்கலாக தோற்றமளிக்குமாம்.

தண்ணீர் குழாய், மின்சார ரீதியான பொருட்கள் அடிக்கடி பழுதடையுமாம்.

விபூதி எழுமிச்சை, போன்ற பொருட்களின் வாசம் அடிக்கடி வந்தாலும், நல்ல விசயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் அடிக்கடி வந்தாலோ, விபூதி, குங்குமம் போன்றவை ஒரு இடத்தில் வைத்தது வைத்தபடி பொலிவாக இருந்தால் அங்கே தெய்வம் வாசம் செய்கிறது என அர்த்தமாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.