அடி தூள்! வசூலில் மாஸ் காட்டும் ‘லவ் டுடே’.. எத்தனை கோடி தெரியுமா?

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’படத்தில் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் ‘லவ் டுடே’.

இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். அதே போல் இவானா பிரதீப்புக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 4 ஆம் தேதி வெளியான படமானது 90 கிட்ஸ், 2 கே கிட்ஸ் மத்த்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில் 5 பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. குறிப்பாக 15 நாட்களில் மட்டும் 45 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வருகின்ற நாட்களில் இப்படத்தில் வசூல் அதிகரிக்க கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.