சுருக்கு வலை விவகாரம்; போராட்டத்தில் குதித்த மீனவர்கள்!!!

தமிழக மீனவர்களின் வலைகளில் சுருக்கு வலை மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சுருக்கு வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே கடல் வளங்கம் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் வகையில் சுருக்கு வலைகள் இருப்பதாக சுருக்கு வலைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது.

மலைப்போல் சரியும் தங்கம் விலை: நிம்மதியில் இல்லத்தரசிகள்..!!!

இதற்கு மீனவர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுருக்கு வலை விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்திருந்ததனர்.

இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக போதிய வருவாய் இன்றி திண்டாடி வருவதாக ராஜரத்தினம் மைதானத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பு!! ஏசி வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!

மேலும், கூட்டம் அதிகமாக வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment