Connect with us

சூப் பிரியர்களே உஷார் !! கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர்..

aatu kaal soup

Tamil Nadu

சூப் பிரியர்களே உஷார் !! கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர்..

சூப் பிரியர்களே உஷார் !! கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர்..

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட  கீழே போட்ட எழும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மாமல்லபுரம் அடுத்த காரப்பாக்கத்தில் நடை மேம்பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடித்து விட்டு எழும்பு துண்டுகளை கீழே போட்டுவிட்டு செல்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த எழும்பு துண்டுகளை ஆல்யில்லாத நேரம் பார்த்து சூப் கடைக்காரர் எலும்பு துண்டுகளை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார்.

இந்த காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் வெளியாகி தற்போது இணையதளத்தில்  வைரலாக பரவி  வருவது சூப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top