மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு!!

மெக்சிகோவில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே மெக்சிகோவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

வேலூரில் சோகம்! மைதானத்தை சுற்றி வந்த மாணவன் பலி..!!

அந்த வகையில் ஆல்டோ நகரில் உள்ள மதுபான விடுதியில், மர்ம கும்பல் ஒன்று நேற்றிரவு புகுந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 2 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

உஷார்! அடுத்த 3 மணிநேரம் கவனம்.. 18 மாவட்டங்களில் கனமழை!!

மேலும், சம்பவம் குறித்து அந்நாடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment