Connect with us

பீர் பாட்டிலுடன் விஜய் பட நடிகை வெளியிட்ட ஷாக் போட்டோ!…

Entertainment

பீர் பாட்டிலுடன் விஜய் பட நடிகை வெளியிட்ட ஷாக் போட்டோ!…

773c9d749f37ac880574fc84be1c844f

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சுரேகா வாணி.

43 வயதாகும் நடிகை சுரேகா வாணி, பீர் பாட்டில் உடன், குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாஸ்டர் படத்தில் நடித்த நடிகையா இது என ஷாக்காகி யுள்ளார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top