Connect with us

அடேங்கப்பா..!!! கருப்பு நிற உடையில் வைரலாகும் ஷிவானியின் லேட்டஸ்ட் கிளிக்….

Sivani

பொழுதுபோக்கு

அடேங்கப்பா..!!! கருப்பு நிற உடையில் வைரலாகும் ஷிவானியின் லேட்டஸ்ட் கிளிக்….

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுப் ரசிகர்கள் நீங்காத இடத்தைப்பிடித்தார். குறிப்பாக இவருக்கென்று தனி  ஒரு  ரசிகர் பட்டாளம்  வைத்துள்ளார் என்றே  கூறலாம்.

stream 3 2

இந்நிலையில் சிறிய வயதில் இருந்தே தான் நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடு இருந்த சிவானிக்கு அண்மையில் வெளிவந்த விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

stream 1 2

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஷிவானிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளது சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

stream 2 2

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் கருப்பு நிற உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

stream 10

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top