பாலாவை கண்டுக்கொள்ளாமல் கலட்டிவிட்ட ஷிவானி

8ac860da727602ad443960eae12d8d04

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, வரும் ஞாற்றுக்கிழமை பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேலும் நேற்று சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள ஷிவானி, முதலில் பாலா கண்டுகொள்ளாமல் தற்போது பாலாவிடம் நலம் விசாரித்துள்ளார் ஷிவானி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.