ப்பா.. கருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் ஷிவானி!

சின்னத்திரையில் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷுவானி நாராயணன். இவர் பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

95030662

இதனையடுத்து விக்ரம் படத்தில் நடித்த இவருக்கு வடிவேலுவின் நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

cv

அதே சமயம் இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் பேர் பாலோவர்ஸ்களை வைத்திருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

cv1

அந்த வகையில் கருப்பு நிற உடையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

cv2

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.