தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்கிய ஷிவானி

1248915f5454ecc752522b44010c933a

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்துள்ளது, இதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர், மேலும் ஆரிக்கு பரிசு தொகையாக 50 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளில் பிஸியாக உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான ஷிவானி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

ஆம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள கிளாமர் புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார், மேலும் தற்போது அவர் ஒரு சில புதிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.