Entertainment
மாஸ்க் போட்டாலும் மாஸாக இருக்கும் ஷிவானி நாராயணன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே
ஷிவானி நாராயணனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதும் விரைவில் அவர் பெரிய திரையில் அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் அவர் பெரிய திரைக்கு வந்தால் நயன்தாராவை ஓரங்கட்டி விடுவார் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் மாஸ்க் அணிந்தாலும் மாஸாக இருக்கிறார் என்று கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்
இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்டுக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்களும் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்
