உதய சூரியன் கிடையாது… ஏக்நாத் ஷிண்டேவு அணிக்கு ‘கேடயம்-வாள்’ ஒதுக்கீடு!!!

மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கேடயம் இரட்டை வாள் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகாரஷ்டிராவில் சிவசேனாவில் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியுடம், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றோரு அணியும் பிரிந்து செயல்படுகிறது.

பானிபூரியை ருசித்து சாப்பிடும் யானை – வைரலாகும் மாஸ் வீடியோ!!

இந்நிலையில் இரண்டு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா அறிவித்து வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதோடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதே சமயம் இரு கட்சிகளின் பிரச்சனை காரணாக சிவசேனா கட்சி தற்காலிகமாக முடக்கியது.

நவம்பர் 15 முதல்… காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!!

இதற்கிடையில் உத்தவ் தாக்கரே அணியானது உதய சூரியன் சின்னம் கேட்கப்பட்ட நிலையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்கனவே தீபச்சுடர் சின்னம் மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கேடயம் இரட்டை வாள் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment