தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கலாமா? முடி வளருமா?

நமது அன்றாட வாழ்வில் குளிக்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. அப்படி குளிக்கும்போது அவரவர் அவர்களது விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு பொருளை பயன்படுத்துவர். அதே போல குளிக்கும் போது தலைக்கு ஷாம்பூ உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அப்படி ஷாம்பூ பயன்படுத்தும் போது அனைவருக்கும் அது உகந்ததாக அமையாது. அதனால் யாரெல்லாம் ஷாம்பூவை பயன்படுத்தலாம் யார் பயன்படுத்த கூடாது என்பதை இதில் பார்க்கலாம்.

hair shampoo

எங்கும் மாசும் தூசியும் நிறைந்துள்ள நிலையில், பெண்கள் தினமும் தலை குளிப்பதில் தவறில்லை. ஆனால், ஷாம்பூ போட்டு குளிப்பது அவரவர் தலைமுடியை பொறுத்தே அமையும். சில பெண்களுக்கு அது ஏற்று கொள்ள கூடியதாக இருக்கும் ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கு இது அமையாது.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ வைத்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்பூ உபோயோகித்து குளிக்கலாம்.

கல்யாண விருந்து சாப்பாட்டில் இருக்கும் டேஸ்டான சாம்பார் ரெசிபீஸ்.. இனி வீட்டில்…

ஆயில் ஸ்கின் தலைமுடி கொண்டவர்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்கலாம். வாரம் 2, 3 மட்டுமே நாட்கள் போதுமானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment