கோடை வெயிலால் கருமையான முகத்தினை சரிசெய்வோமா?

5aebd277b4f56a62d9521c0b64c42267

தேவையானவை:
கடலை மாவு- 3 ஸ்பூன்
தேங்காய்- 4 துண்டு
ஆரஞ்சு சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:
1.தேங்காய்த் துண்டுகளை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப் பாலுடன் கடலை மாவு மற்றும் ஆரஞ்சுச் சாறினைக் கலந்து கொள்ளவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை எலுமிச்சைத் தோலால் எடுத்து முகத்தில் அழுத்தித் தேய்த்து முகத்தினை ஊறவிட்டுக் கழுவினால் கோடை வெயிலால் ஏற்பட்ட கருமை காணாமல் போகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.