8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜி.

இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஆசிட் கலந்த குளிர்பானம்… 12 வயது சிறுவன் பலி..!!

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் மரிய ஞானராஜி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பெற்றோர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

மின்சார வசதி! தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment