பாதாள சாக்கடை பணியில் விபரீதம்! மண்சரிவில் சிக்கிய தொழிலாளி..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை தோண்டும் பணிகளானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரையில் பாதாள சாக்கடை தோண்டும் பணியானது கடந்த ஆண்டு ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு!! சிட்னி நீதிமன்றம் அதிரடி!

அதன் படி, அசோக்நகரில் இன்று பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் சக்திவேல் என்ற தொழிலாளி ஒருவர் சிக்கியதாக தெரிகிறது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

“10% இட ஒதுக்கீடு செல்லும்”- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தற்போது அவரை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment