செவ்வாழை பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!

வாழைப்பழத்தில் அதிக சக்தி கொண்ட பழமும் விலை உயர்ந்த பழம் தான் இந்த செவ்வாழை.

ஆனால் எப்போதும் இயற்கை முறையில் விளைந்த பழத்தை சாப்பிடுங்கள் அது தான் சரியான சத்துக்களை கொடுக்கும்.அதாவது அதிக வாசம் மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பொதுவாக செயற்கை முறையில் வளர்ப்பு பழம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும் இதில் சுவையும் இருக்காது மனமும் இருக்காது.,மருத்துவ குணமும் இருக்காது

செவ்வாழை பழத்தின் மருத்துவ நன்மைகள் இதோ..

1. ரத்தம் சுத்தமாகும்
2. ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும்
3. கருப்பை சுத்தமாகும்
4. மாதவிடாய் கால ரத்த போக்கு சரியாகும்
5. ஆண்களுக்கு விந்து அணுக்கள் அதிகரிக்கும்,விந்து அதிகம் சுரக்கும்
6. உடல் எடை குறையும்
7. உடல் கழிவுகள் வெளியேற்றும்
8. உடல் குளிர்ச்சியாகும்
9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
10. இதயத்துக்கு நல்லது

தூங்கும் போது செல்போனை தலை அருகில் வைத்து தூங்க கூடாது! காரணம் தெரியுமா?

பழத்தை இரவு உணவுக்கு பின் சாப்பிடுவது தான் மிக நல்லது அதை விட அதிக பலன் தேவை என்றால் பழத்தை துண்டாக வெட்டி தேனில் உறவைத்து சாப்பிடுங்கள் சிறப்பாக இருக்கும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

இயற்கை பழங்கள் அதிக வாசமாக இருக்கும் இளம் சிகப்பு நிறத்தில் இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment