புதிய நீர் சேமிப்பு கட்டுமானம் அமைத்திடுக-முதலமைச்சர்!

227f23e858335c0aae171094351c3689-1

தற்போது நம் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் முதல்வர் பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் அவர் மீது பல எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டது. அவர் தற்போது அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தகர்ந்து வருகிறார் இதனால் அவர் மீது மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை உருவாகிக் கொண்டே வருகிறது.b421492acfa132d737b6283f1ce9a674

மேலும் அவர் கூறிய வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் அவர் அவசர திட்டங்களையும்  அறிவித்து காலத்திற்கேற்ற போல் மக்களுக்கு பயனளிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையை தற்போது அவர் புதிய நீர் சேமிப்பு கட்டுமானம் அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்கிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் .மேலும் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்து அறிவுறுத்தியுள்ளார். மேலும் அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திட வேண்டும் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை ஆய்வு கூட்டத்தில் இத்தகைய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment