தடபுடலான மீட்டிங் தலைமை செயலகத்தில!ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?

நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் போதே தமிழகத்தில் ஊரடங்கு முறை நடைமுறையில் இருந்தது. இதனால் அவர் ஆட்சிக்கு வந்ததும் ஒரு சில வாரங்கள் வரை தமிழகத்தில் தொடர் ஊரடங்கு இருந்தது.ஊரடங்கு

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ஊரடங்கு தளர்வு பற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

தற்போதுள்ள ஊரடங்கு ஆனது அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் இத்தகைய தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் எவைகளுக்கெல்லாம் தளர்வுகள் மற்றும் எவைகளுக்கெல்லாம் அனுமதி போன்றவைகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்புகளோடு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment